page-header

Rice Mill & Oil Mill

ஸ்ரீ வெங்கடேஸ்வரா

ரைஸ், ஆயில் & பிளவர் மில்
  • நெல், கோதுமை,அரிசி மற்றும் தானியங்கள் சிறந்த முறையில் அறைத்து தரப்படும்.
  • மிளகாய், மல்லி போன்ற மசாலா வகைகள் சிறந்த முறையில் அறைத்து தரப்படும்.
  • ஈர அரிசி இடித்து தரப்படும்.
  • தேங்காய்,எள் விதைகள் போன்ற எண்ணெய் வித்துக்கள் ஆட்டித் தரப்படும்.

அரவை விலை பட்டியல்

விபரம் விலை
60 கி நெல் மூட்டை ரூ. 120
மாவு வகையறா – 1 கி ரூ. 10
மிளகாய் – 1 கி ரூ. 40
மல்லி – 1 கி ரூ. 40
மஞ்சள் – 1 கி ரூ. 40
பூசு மஞ்சள் – 1 கி ரூ. 50
ஜீனி, ஈர அரிசி – 1 கி ரூ. 15
அரிசி பாலிஷ் – 1 கி ரூ. 2
இட்லி மாவு – 1 கி ரூ. 25

குறிப்பு: ஆர்டரின் பெயரில் சாம்பார் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,இட்லி போடி மொத்தமாகவும்,சில்லறையாகவும் தயார் செய்து தரப்படும்.

Enquiry Call : +91 94435 24806