Home Tamil

tour_

சுற்றுலா

100% மகிழ்ச்சி உறுதி
car_

கார் வாடகை சேவை

பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவை
ticket

பயண சீட்டு முன்பதிவு

அனைத்து விதமான பயண சீட்டு முன்பதிவு
அன்புடன் வரவேற்கிறோம்

ஆன்மீக மற்றும் விடுமுறை சுற்றுலாவிற்கு சிறந்த மற்றும்  பாதுகாப்பான கார் வாடகை சேவையை கும்பகோணம் மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மிக சிறப்பாக செய்துவருகின்றோம்.

எங்களிடம் தரமான, எல்லா வசதிகளுடன் கூடிய கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் வகையில் நாங்கள் சேவைபுரிகிறோம்.  குறைவான விலையில் பாதுகாப்பான பயணம்.

நவக்கிரக பயணம்
கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சுற்றி ஒன்பது நவக்கிரக ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. நவக்கிரக கோயிலை பேருந்து மூலம் செல்வது சற்று கடினம். ஏனெனில் சரியான நேரத்திற்கு அனைத்து இடங்களிலும் பேருந்து கிடைக்க வேண்டும். இது காரில் செல்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.
Explore
ஆன்மிகம் மற்றும் விடுமுறை சுற்றுலா
ஆன்மீக மற்றும் சுற்றுலா பாதுகாப்பான பயணத்திற்கு சிறந்த கார் வாடகைக்கு கிடைக்கும். மிக அனுபவ வாய்ந்த ஓட்டுநர் பாதுகாப்பான நம்பகமான பயணத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

Explore
கார் வாடகை
திருமண, சுப  மற்றும் அணைத்து விதமான தேவைகளுக்கும் கார் வாடகைக்கு தருகிறோம்  மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். ஒரு இன்பமான பாதுகாப்பான பயணம் எங்களிடம் கிடைக்கும்.

Explore

முன்பதிவு

    எதற்க்கு ?

    குறைந்த விலை, பாதுகாப்பான பயணம் - கார் வாடகைக்கு

    கும்பகோணம் & சென்னை | ஹட்ச்பேக், செடான் மற்றும் இன்னோவா கார்கள் வரை

    Tata Indigo

    7 + 1 Seater
    Tariff Details

    Mahindra Xylo

    7 + 1 Seater

    Toyota Etios

    4 + 1 Seater

    Toyota Innova

    7 + 1 Seater

    எங்களது பிற சேவைகள்

    கார்  வாடகைக்கு முன்பதிவு செய்ய

    தொடர்புக்கு

    மின்னஞ்சல்