page-header

பயண விபரங்கள்

சுற்றுலா பயணம்

குறைந்த விலையில் தரமான சேவை

நாங்கள் முன்னணி கார் வாடகை சேவையாளர்களில் ஒருவராக இருக்கிறோம். தென்னிந்திய சுற்றுப்பயணத்திற்கு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், நீங்கள் உங்கள் விடுமுறையை ஒரு நல்ல வழியில் செலவிட நீங்கள் எங்களுடன் பயணம் செய்யலாம். கோவா, ஊட்டி, கொடைக்கானல், ஆன்மிக சுற்றுலா, மலைவாசஸ்தலம், கல்லூரி சுற்றுலா அனைத்தும் குறைந்த விலையில் மனநிறைவோடு சென்று வரலாம்.

“உங்களின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி”  

 நவக்கிரக பயணம்

நவக்கிரக கோவில்கள் செல்ல ஒரு நல்ல வாய்ப்பு, கும்பகோணம் அருகில்   உள்ள ஒன்பது நவக்கிரக கோவில்களையும் குறைந்த சிலவில் மனதிருப்தியுடன் சென்றுவருங்கள்

முழுநாள்  பயணம் ( அளவு  to 200 Km)

  • A/c – தொகை  2600 (கூடுதல் Km – INR 13 / Km)
  • A/c இல்லாது  – தொகை 2400 ( கூடுதல் Km – INR 12 / Km)

அரைநாள்  பயணம் (அளவு  to 200 Km)

  • A/c – தொகை1400
  • A/c இல்லாது – தொகை 1300

கும்பகோணம் கோவில்கள் பயணம்

இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில், உப்பிலியப்பர் கோவில் மற்றும் பல கோவில்கள்.

ஒருநாள்  பயணம் 

  • A/c – தொகை  3800
  • A/c இல்லாது– தொகை  3500

ஒருநாள்  & அரைநாள் பயணம் 

  • A/c – தொகை  4000
  • A/c இல்லாது – தொகை  3700

இரண்டு நாள் பயணம் 

  • A/c – தொகை  5000
  • A/c இல்லாது – தொகை  4600

விடுமுறை பயணம்

Selection of meticulously handpicked places to go for your Holidays in Tamilnadu,Kerala and Karnataka.

ஒரு நாள் பயணம் (150 Km வரை)

  • A/c – தொகை  2200
  • A/c இல்லது  – தொகை  2000

பிற பயணம்

உதவி மற்றும் சுற்றுலா பயணத்திற்கு எங்களை அழைக்கவும்
நிலையான தொகை

மேலே கூறப்பட்டு உள்ள தொகை ஹட்ச்பேக் மற்றும் செடான் மாடல்  கார்களுக்கு மட்டுமே பொருந்தும். 4 பயனர்கள் மட்டுமே பயணிக்கலாம். கார் பார்க்கிங் மற்றும் அனுமதி கட்டணங்கள் பயணத்திற்கு உள்ளடங்காது. கார் வகைகளை அறிய எங்களை அழைக்கவும்  

ww
background