- நெல், கோதுமை,அரிசி மற்றும் தானியங்கள் சிறந்த முறையில் அறைத்து தரப்படும்.
- மிளகாய், மல்லி போன்ற மசாலா வகைகள் சிறந்த முறையில் அறைத்து தரப்படும்.
- ஈர அரிசி இடித்து தரப்படும்.
- தேங்காய்,எள் விதைகள் போன்ற எண்ணெய் வித்துக்கள் ஆட்டித் தரப்படும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா




அரவை விலை பட்டியல்
விபரம் | விலை |
---|---|
60 கி நெல் மூட்டை | ரூ. 120 |
மாவு வகையறா – 1 கி | ரூ. 10 |
மிளகாய் – 1 கி | ரூ. 40 |
மல்லி – 1 கி | ரூ. 40 |
மஞ்சள் – 1 கி | ரூ. 40 |
பூசு மஞ்சள் – 1 கி | ரூ. 50 |
ஜீனி, ஈர அரிசி – 1 கி | ரூ. 15 |
அரிசி பாலிஷ் – 1 கி | ரூ. 2 |
இட்லி மாவு – 1 கி | ரூ. 25 |
குறிப்பு: ஆர்டரின் பெயரில் சாம்பார் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,இட்லி போடி மொத்தமாகவும்,சில்லறையாகவும் தயார் செய்து தரப்படும்.
விவரங்கள் அறிய : +91 94435 24806